தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் பயணம் செய்ய ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களது உறவினர்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தே இந்திய ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி இம்மாத இறுதியில் இருந்து துவங்ப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
இந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது ஒரு நிமி்டத்திற்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது ஒரு நிமி்டத்திற்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.