"காட் டேலண்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி சுவிட்சர்லாந்தில் பிரபலம். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஓவியம் ஒன்றை வரையத் தொடங்கினார். சில நொடிகளில், அவருடைய ஓவியம் மிகவும் குழந்தைத்தனமாகத் தெரியவர, நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக "ரிஜெக்டட்" பட்டனை அழுத்தினர்.
நான்கு நடுவர்களும் ரிஜெக்டட் பட்டனை அழுத்திய பிறகும் மிக வேகமாக ஓவியத்தை வரைந்து முடித்து, அதனை தலைகீழாக்கி, அதன் மீது சாக் பொடியினைத் தூவினார் போட்டியாளர். அவ்வளவுதான், அதுவரை மிகவும் வேடிக்கையான ஒரு ஓவியமாக இருந்த அந்த ஓவியம் திடீரென, ஒரு ஆணின் முகத்தை கொண்ட மிக அழகான ஓவியமாக மாறியது.
ஆச்சர்யத்தால் வாயடைத்துப்போனார்கள் நடுவர்கள். தங்களின் தவறை உணர்ந்து போட்டியாளரை கட்டித் தழுவி பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.