உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செம்மரம் கடத்திய 11 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா அருகே இருந்து செம்மரம் கடத்துவதாக ரயில்வே கோடூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செட்டிபல்லி சந்திப்பில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் 2 பைக்குகளில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் செம்மரம் கடத்திவந்தவர்கள் ஜதராபத்தை சேர்ந்த சமத் தேஜா, மோகன் ராஜூ என்பதும் கடப்பா பென்சுலய்யா, மற்றொரு பென்சுலய்யா, சுனில் சந்திரா, லவகுமார், ஜனார்தன வர்மா, தினேஷ், கார்த்தி, காந்த ராஜூ, கோபி, ராஜேஷ் ஆகியோர் என்று என தெரிந்தது.
நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தி உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு செம்மர கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 6 ெசம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.