அதிகளவில் சம்பளம் வாங்கும் தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி 12-வது இடத்தில் உள்ளார். பல்வேறு நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் குறித்து சி.என்.என். தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருட சம்பளம் ரூ. 2.5 கோடி எனவும், தனி செலவுக்கு ரூ. 31 லட்சம், போக்குவரத்துக்கு ரூ. 66 லட்சம், இதர பொழுது போக்கிற்கு ரூ. 11 லட்சம் எனவும் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாட்டு தலைவர்களின் ஆண்டு சம்பள விவரம் (இந்திய ரூபாயில்):
* கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ரூ. 1.6 கோடி
* ஜெர்மன் சான்லசர் ஏஞ்சலா மெர்க்கெல் ரூ.1.4 கோடி
* தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ரூ.1.4 கோடி
* பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ரூ. 1.3 கோடி
*ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ரூ. 1.2 கோடி ( 2 லட்சத்து 2 ஆயிரத்து 700 டாலர்)
* பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே ரூ. 1.2 கோடி
* சிங்கப்பூர் பிரதமர் லீ ஹுன் லூங்க் ரூ. 88 லட்சம்
* ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரூ. 85 லட்சம்
* இத்தாலி பிரதமர் மெட்டியோ ரென்ஸி ரூ. 78 லட்சம்
* பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ரூ. 75 லட்சம்
* இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூ. 19 லட்சம்
* சீன அதிபர் ஜி-ஜிங்பிங் ரூ. 14 லட்சம்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.