திருநின்றவூர் அடுத்த பாக்கம் நியூ காலனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் (27). கார் டிரைவர். இதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இருவரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை இருவரும், பாக்கம் பஜாரில் குடிபோதையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் பேசி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், கத்தியால் பிரதாப்பின் மூக்கை அறுத்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.