சர்வதேச வர்த்தக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூகவ் நிறுவனம் துபாயில் உள்ள ஷாப்பிங் மால்களில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, சிறந்த வரவேற்பு, உணவகங்கள், அமைப்பு மற்றும் வடிவமைப்பு, பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, மற்றும் பார்க்கிங் ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கணக்கில் கொண்டு இந்த ஆன்லைன் சர்வே மூலம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உலகின் மிகப்பெரிய மால்களில் ஒன்றான துபாய் மால் சிறந்த ஷாப்பிங் மாலாக முதலிடம் தரப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்கள் அதிகமாக செல்லும் வணிக வளாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.