Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

இதுக்கு என்ன பதில் சொல்லபோறீங்க அம்மா


இந்த வீடியோவை பாருங்கள். மின் தட்டுபாடு இன்னும் நிலவுவது யாரால் என்பதை மத்திய மின்சாரதுறை அமைச்சர் வாயால் கேளுங்கள்.

 நீ கொடநாட்டுலையும் போயஸ் கார்டன்லையும் ரெஸ்ட் எடுக்குறதுக்கு தமிழ்நாட்டு மக்கள் உனக்கு விளையாட்டு பொம்மை.....

என்ன பதில் மத்திய அமைச்சரின் இந்த குற்றசாட்டுக்குன்னு கேட்டா பதிலா சொல்ல போறீங்க?

 ஆனா நாங்க பதில் சொல்வோம் தேர்தலில்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.