இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக மாறும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக, எல்க்ட்ரிக் கார்களை முன்பணம் இன்றி வழங்கும் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு நமக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா கூட உதவி தேவையில்லை. பொதுமக்களிடம் இருந்தும் ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை. பொதுமக்களுக்கு எலக்ட்ரிக் கார்களை ஜீரோ டவுண் பேமண்ட்டில் வழங்க இயலும். மிகக்குறைந்த செலவில் உங்கள் கார்களை சார்ஜ் செய்ய முடிந்தால் பெட்ரோல் செலவு மிச்சமாகும். அந்த சேமிப்புத் தொகையை பொதுமக்கள் எலக்ட்ரிக் காரை வாங்க பயன்படுத்தலாம்.
கடந்த 2014 பிப்ரவரி மாதத்தில் எல்.இ.டி பல்புகளின் சந்தை மதிப்பு ரூ.310-ஆக இருந்தது. ஆனால், மத்திய அரசின் கொள்முதலுக்கு பிறகு தற்போது ரூ.64.41-ஆக குறைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் இதுவரை 8.32 கோடி எல்.இ.டி பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தீர்வுகளை செயல்படுத்தி வருவதில் உலகிலேயே இந்தியாதான் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நினைவு கூர வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.