Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2015

காரில் உல்லாசமாக இருந்த ஜோடி: நச்சு வாயு கசிந்து பலி!! அதான் சரி !!


co_am_001அமெரிக்காவில் காரில் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த காதல் ஜோடி நச்சு வாயு கசிந்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அமெரிக்காவின் மோண்டானா மாகாணத்தை சேர்ந்தவர் டேவில் லாங் (devid long 32).


இவர் தனது காதலி இலெஸ்(illes 25) என்பவரை அழைத்துகொண்டு அமெரிக்காவில் உள்ள கெண்ட்க்கி என்ற பகுதிக்கு காரில் சென்றுகொண்டு இருந்தார்.


அப்போது காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.


இந்நிலையில் காரில் உள்ள ஏ.சி.யை இயக்குவதற்காக காரின் என்ஜினை இயக்கி விட்டனர். நீண்ட நேரமாக கார் என்ஜின் இயங்கி கொண்டிருந்ததால் காரின் உள்ளே நச்சு நிறைந்த கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்தது.


இதனால் காருக்குள் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிகள் இருவருமே நச்சு வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.