Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2015

யார் கெட்டவர் யார் நல்லவர் !! என்று உங்களுக்கு தெரியுமா !!


dmc-is-dante-a-bad-character copyஇந்த உலகில் வாழும் அனைவரும் நல்லவர்கள் தான் அவர்கள் எப்போது கெட்டவர் என்று கூறபட்டார் என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பம் வரும். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அவர் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தினால் நல்லவராகவே இருக்கிறார்,இல்லை அவர் கெட்டசந்தர்பத்தை பயன்படுத்தினால் கெட்டவர் என்று கூறப்படுகிறார்.


ஆக ஒருவர் நல்லவர் என்று கூறுவதனால் அவர் பேச்சை வைத்தோ செயலை வைத்தோ கூறக்கூடாது அவருக்கு கெட்டசந்தர்ப்பங்கள் வந்து [பணத்தை திருடுவதற்கோ,பொருளை திருடுவதற்கோ,விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கோ,பிறரை ஏமாற்றுவதர்கோ....] அதை பயன்படுத்தாமல் விலகி இறுந்தார் என்றால் அவர் நல்லவர் தான். இந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும் என்று சொல்ல இயலாது பலமுறை வரும் கஷ்டமான சூழ்நிலையிலும் வரும், அப்போதும் எல்லாம் அதை விட்டு விலகி இருப்பவர் தான் உண்மையில் நல்லவர்.


"சந்தர்ப்பமே வராமல் நான் நல்லவன் என்று கூறிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை"

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.