Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2015

நேபாளம் பூகம்பம்: கால்பந்து வீரர் ரொனால்டோ ரூ.50 கோடி !! இவரிடம் இந்திய விளையாட்டு வீர்கள் கற்று கொள்ளவேண்டும் மனித நேயத்தை !!


74597_cristiano-ronaldo-wallpaper-portugal-2012-wallpapers-hd_1243x768நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பெரும் உயிர் இழப்பும், பொருள் தேசமும் ஏற்பட்டது.


நேபாளம் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இதை தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட்கிளப்பில் விளையாடி வருகிறார். இவருடைய மனிதநேயத்தை கண்டு உலக அரங்கில் உள்ள பல சமூக ஆர்வலர்கள் ரொனால்டோ அவர்களை பாராட்டி உள்ளார்கள்


அதே வேளையில் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் இது வரை யாரும் நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்திற்காக ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்பது மிக வெட்ககேடான ஒன்று

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.