Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2017

மிரட்டும் மத்திய இணை அமைச்சர் Mr. பொறிவுருண்டை ? தமிழகம் கலவர பூமியாகும் ??


இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் (பொறிவுருண்டை) பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் (பொறிவுருண்டை) இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும்.

இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும்.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் (பொறிவுருண்டை) கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.