July 7, 2017
உலக அளவில் ட்ரெண்டான வீடியோ: மனைவி பக்கத்தில் நின்றதால் ட்ரம்பிற்கு மீண்டும் அவமானம் ! நம்ம மோடிஜி மாதிரி !!
போலந்து நாட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கு நடந்த உரையாடலுக்கு பிறகு போலந்து நாட்டு அதிபருக்கு கைகொடுத்தார்.
பின்னர் போலந்து நாட்டு அதிபரின் மனைவிக்கு கைகொடுக்க கையை நீட்டியும் அவருக்கு கைகொடுக்க மறுத்து முதலில் ட்ரம்ப் மனைவிக்கு போலந்து நாட்டு அதிபரின் மனைவி கை கொடுக்கும் காட்சிகள் உலக அளவில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.
பின்னர் இறுதியில் ஒரு வழியாக அந்த பெண்ணிற்கு ட்ரம்ப் கை கொடுக்கின்றார். இதே போல ட்ரம்பின் மனைவி இரண்டு முறை இவரை உதாசீனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ட்ரெண்டான வீடியோ: மனைவி பக்கத்தில் நின்றதால் ட்ரம்பிற்கு மீண்டும் அவமானம் ! நம்ம மோடிஜி மாதிரி !!
Reviewed by Admin
on
July 07, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.