July 8, 2017
அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட விஜயபாஸ்கர்: அரசு பஸ்களில், படுக்கை, வைஃபை, கழிவறை, சிசிடிவி கேமரா !
அரசு பஸ்களில் வைஃபை வசதி, படுக்கை வசதி, சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பல வசதிகள் அமைத்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று விஜயபாஸ்கர் வெளியிட்ட போக்குவரத்துத்துறை அறிவிப்புகளில் முக்கியமானவை:
நீண்டதூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கழிப்பறை வசதி எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்
இரவு நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்
போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி பொருத்தப்படும்
அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட விஜயபாஸ்கர்: அரசு பஸ்களில், படுக்கை, வைஃபை, கழிவறை, சிசிடிவி கேமரா !
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.