July 24, 2017
வாலிபர்கள் பரிதாப பலி ! சாகச செல்பிக்கு முயற்சி ! – வீடியோ
அரபிக்கடலில் சாகச செல்பி எடுக்க முயன்ற மூன்று வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். குஜராத் மாநிலத்தில் உள்ளது டயூ கடற்கரை. இந்தியாவின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது இங்கு ராஜஸ்தானை சேர்ந்த 5 நண்பர்கள் சுற்றுலா வந்தனர்.
தீவின் பாறைப்பகுதியில் அமர்ந்த அவர்கள் அலையின் பின்னணியில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றனர். அவர்களில் 4 பேர் 25 அடி உயர ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் இறந்தனர். ஒருவர் நீச்சலடித்து கரையேறினார். இதுகுறித்து நகோவாரா போலீசார் விசாரித்து வருகின்றனர். நண்பர்கள் ஐந்துபேரும் கட்டிட தொழிலாளர்கள். குஜராத்தில் நடந்துவரும் கட்டுமான பணிக்காக வந்துள்ளனர்.
வாலிபர்கள் பரிதாப பலி ! சாகச செல்பிக்கு முயற்சி ! – வீடியோ
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.