July 22, 2017
எடப்பாடி பழனிச்சாமி: டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் !
எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தக்க பதில் கொடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக என்றைக்கும் ஒரே அணி தான் என்றும், எங்களுக்குள் பிளவி இல்லை என்றும் தெரிவித்தார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி: டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் !
Reviewed by Admin
on
July 22, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.