July 25, 2017
கதறும் கைதிகள்: டிரம்ப் ஐயா ஏசி போடுங்க வெயில் தாங்க முடியல !
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் கவுண்டி சிறையில் 730 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மினசோட்டா மாநிலத்தில் தற்போதய வானிலை நிலவரப்படி 90 முதல் 100 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது.
அதிக வெப்ப நிலையுடன் அனல் காற்று வீசுவதால் கைதிகள் வெப்பம் தாங்க முடியாமல் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என ஜன்னல் வழியாக கெஞ்சுகின்றனர்.
செயின்ட் லூயிஸ் சிறைக் கைதிகள் தங்களால் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என கூறி போராடி வருகின்றனர்.
கதறும் கைதிகள்: டிரம்ப் ஐயா ஏசி போடுங்க வெயில் தாங்க முடியல !
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.