Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

அத்திப்பழம் இரவில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?


அத்திப்பழம் இயற்கையாக கிடைக்கும் ஒரு பழம் ஆகும். இதில் கால்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலை நேரத்தில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே போதும் எண்ணற்ற மருத்துவ பலன்களைப் உடனடியாக பெற்று விடலாம்.

இதில் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்: அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இதனை மருத்துவரின் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது. தினமும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும், மலச்சிக்கல் பிரச்சனைகள் முற்றிலும் தடுக்கும்.

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அத்திப்பழம் சாப்பிட்டால் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அது கருவுறும் திறன் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.