Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

கடி வைத்தியம் தெரியுமா ? – விடியோ


கட்டிப்பிடி வைத்தியம் எல்லோருக்கும் தெரியும்.

அது கமலஹாசனால் பிரபலமானது.

ஆனால், கடி வைத்தியம் என்றால் என்ன?

நியூ ஜெர்சியை சேர்ந்த டாக்டர் டொராத்தி ஸ்டின் கடி வைத்தியத்தை பிரபலமாக்கி வருகிறார்.

தனது ஐந்து வயதில் இந்த சிகிச்சை முறையை தெரிந்துகொண்டதாக கூறுகிறார்.

இன்று அவரது வாடிக்கையாளராக பிரபல நட்சத்திரங்கள், டாக்டர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர்.

கடி வைத்தியம் என்றால் வேறொன்றும் இல்லை.

முதுகு எலும்பின் இரு புறமும் பற்களால் தடம் விழாதபடி கடிப்பது கடி வைத்தியம்.

முதுகு மட்டுமின்றி, இடுப்பு, காலின் பின் பகுதியிலும் கடி வைத்தியம் செய்யப்படுகிறது.

இந்த வைத்திய முறை எளிதாக பின்பற்றக்கூடியதாக உள்ளது என்கிறார் டாக்டர் டொராத்தி.

தனது கடி வைத்தியத்தை வணிக சின்னமாக பதிவுசெய்து வைத்துள்ளார்.

தனது அன்னையின் உதவியால் தெரிந்துகொண்ட இம்முறையை உலகம் முழுவதும் பிரபலமாக்க விரும்புகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.