சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மிகப் பிரம்மாண்டமான போராட்டம் இன்று நடைபெறும் என்று லட்சிய திமுக தலைவரும் , நடிகருமான டி.ராஜேந்தர் அறிவித்திருந்தார் அதன்படி இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் போராட்டத்திற்கு முன்பு செய்தியாளர் பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளட்களிடம் அவர் கூறும் போது,"மன்னராட்சியில் இல்லாத வரி மக்களாட்ட்சியில் ஜி.எஸ்.டி என்ற பெயரில் விதிப்பட்டுள்ளது.சேலம் மாணவி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்த்தை கடுமையாக கண்டிக்கிறேன். " என்று கூறினார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர் ஒருவர் " பிரம்மாண்ட கூட்டம் என்று கூறினீர்கள் ஆனால் 50 , 60 பேர் தான் வந்திருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த டி.ஆர் தனது வேட்டியயை மடித்து கட்டிக்கொண்டு வந்திருப்பது 50 பேர் தானா ? வாயா வந்து எண்ணிப்பாரு என்று ஆவேசமாக பதிலளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.