Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

புடின் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உருவம் பொறித்த நோக்கியா புதிய செல்போன்


அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும், ரஷ்யா ஜனாதிபதி புடினும் ஆகியோரின் உருவம் பொறித்த புதிய செல்போனை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மனியில் நடைப்பெற்ற ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும், ரஷ்யா ஜனாதிபதி புடினும் கலந்து கொண்டனர்.அங்கு இருவரும் சேர்ந்து நோக்கியா 3310 என்ற 2017-ம் ஆண்டுக்கான புதிய செல்போனை அறிமுகப்படுத்தினர்.

சிறப்பு அம்சம்;                                                                                                                                                                                  நோக்கியா 3310 செல்போன் மீது தங்கம் பூசப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் புடின் ஆகியோரின் உருவம் பொறித்த சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 சிம்கார்டுகள்,2 மெகாபிக்சல் காமரா, 2.4-இன்ச் QVGA வண்ண தொடுதிரை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது.

இந்த மாடல் செல்போனின் அறிமுக விலை 1.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.