Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிக் பாஸ் ஜூலி ! இணையத்தில் முதல் முறையாக மறைக்கப்பட்ட வீடியோ


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக போராட்ட களத்தில் போராடியவர் ஜூலியானா. இவர் இந்த நிகழ்வுக்கு பின்னர் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஜூலியால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது. மேலும் இவர் ஒரு செவிலியர் என்றே தன்னை அறிமுகப்படுத்திய நிலையில் சமீபத்தில் ஜூலி நடித்துள்ள குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த பிரச்சனையே முடியாத நிலையில் மேலும் ஜூலி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நடித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக போராட்ட களத்தில் போராடியவர் ஜூலியானா. இவர் இந்த நிகழ்வுக்கு பின்னர் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஜூலியால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது. மேலும் இவர் ஒரு செவிலியர் என்றே தன்னை அறிமுகப்படுத்திய நிலையில் சமீபத்தில் ஜூலி நடித்துள்ள குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த பிரச்சனையே முடியாத நிலையில் மேலும் ஜூலி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நடித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.