July 17, 2017
கரீம்நகரில் தாயின் கண் எதிரே மகன் பலி! – விடியோ
சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தான். தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
7வயது சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் விசாகப்பட்டிணம் செல்ல வந்துகொண்டிருந்தான். ரயில்நிலையம் செல்ல அவனது தாய் அங்குவந்த ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோவில் முதலில் ஏற நினைத்த அச்சிறுவன் வேகமாக சாலையை கடந்தான்.
அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது அச்சிறுவன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு சாலையோரம் விழுந்தான் பலத்த காயமேற்பட்டு இறந்தான்.
கரீம்நகரில் தாயின் கண் எதிரே மகன் பலி! – விடியோ
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.