July 17, 2017
களமிறங்கிய விஜய் ரசிகர்கள்: கதிராமங்கலத்தை காப்பாற்ற !
கதிராமங்கலத்தை காப்பற்றுங்கள் என்று நடிகர் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் செய்து பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் கச்சா எண்ணெய் எடுத்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர் 'SAVE TN KATHIRAMANGALAM' என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளமான டுவிட்டரில் பரப்ப தொடங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட இந்த ஹேஸ்டேக்கை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகராஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இந்த ஹேஸ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த கத்தி படத்தின் காட்சிகளை வைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
களமிறங்கிய விஜய் ரசிகர்கள்: கதிராமங்கலத்தை காப்பாற்ற !
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.