Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2017

எத்தனை கிலோ தெரியுமா? தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸில் தங்கம் வைரம் மீட்பு !


சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது.

கடந்த மாதம் 22ம் தேதி, ஆறாவது தளத்தில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி ஒன்று மீட்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தரைத்தளத்தில் பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. அதில் 600 கிலோ தங்க, வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.