July 19, 2017
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், 42 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
அவற்றை மீட்பதற்கு மீனவ அமைப்புகள் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இதன் அடிப்படையில், இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.