சீனாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பான விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள ஹங்சு நகரில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் சமைப்பதற்காக சிறிய கேஸ் சிலிண்டர் விற்கும் கடையில் விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் ஒன்று வெடித்ததால் தீ பரவி அங்கு நின்று கொண்டிருந்த பஸ் தீக்கிரையானது.
இவ்விபத்தில் 2பேர் இறந்தனர். 54பேர் காயமுற்றனர். 12பேர் உடல்நிலை மோசமாக உள்ளது. தீத்தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.