Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

இல.கணேசன் ’திடுக்’ தகவல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது ?


தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கும். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. பாஜக தலைவர் இல.கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வேலூரில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். ஆட்சி தொடர்ந்து நடக்க பாஜக தடையாக இருக்காது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோர தமிழக அரசு தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

நாகர்கோவிலில் பேட்டியளித்த இல.கணேசன் கூறியதாவது: அதிமுகவுக்கு இரட்டை இலைசின்னம் கிடைப்பது சந்தேகம்தான். உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.