Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

பாஜக பிரமுகரையே தாக்கிய பசு தீவிரவாதிகள் !


பசுக்களை காப்பதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இயங்கி வருகின்றனர் பசுக்காவலர்கள்.

தங்களை இவ்விதம் அனுமதிக்கும் தாய் கழக பிரமுகரையே அவர்கள் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சலீம் பாஜகவின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி என தெரியவந்துள்ளது.

கடோல் தாலுக்கா பாஜக சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

அடுத்தவாரம் அவர் தாலுக்காவில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்ட போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் சலீம் இஸ்மாயில் ஷாவின் படம், செல்போன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.