July 6, 2017
மிகவும் ஆபத்தானது கட்டாயம் படியுங்கள்: குழந்தையின் உயிரை பறித்த கீரை..!
கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது.
கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது.
குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே தங்கி குழந்தையின் உயிரை பறித்து விட்டது.
நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிட வேண்டாம். கீரையை சுத்தம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே தங்கி குழந்தையின் உயிரை பறித்து விட்டது. நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிட வேண்டாம். கீரையை சுத்தம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!!
கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள்.
பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும்.
கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!! கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள். பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும்.
மிகவும் ஆபத்தானது கட்டாயம் படியுங்கள்: குழந்தையின் உயிரை பறித்த கீரை..!
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.