July 14, 2017
ரயிலில் வந்த ஒரு குடும்பம் மீது கொடூர தாக்குதல்! – பகீர் விடியோ
உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட கும்பல் இச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மெயின்புரி மாவட்டத்தில் புதன் கிழமை மாலை உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு ரயிலில் ஒரு குடும்பத்தினர் திரும்பிக்கொண்டிருந்தனர். நிப்காரோரி ரயில் நிலையம் அருகே அக்கும்பல் குடும்பத்தினரை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். ஊனமுற்ற 17 வயது மகனையும் அக்கும்பல் விட்டுவைக்கவில்லை.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் வந்த ஒரு குடும்பம் மீது கொடூர தாக்குதல்! – பகீர் விடியோ
Reviewed by Admin
on
July 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.