July 13, 2017
சீமான் சுளீர்: ஹைட்ரோ கார்பனை குஜராத்தில் எடுக்க வேண்டியதுதானே !
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எது வேண்டுமோ அதனை குஜராத் மாநிலத்திலோ கங்கைக்கரையிலோ மோடி அரசு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என கூறி இயற்கை அன்னையின் ஈரக்குலையை நாசமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி தோண்டியுள்ள ஆழ்குழாய் கிணறுகளால் அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி தண்ணீர் அமிலமாக மாறி வருகிறது.
சீமான் சுளீர்: ஹைட்ரோ கார்பனை குஜராத்தில் எடுக்க வேண்டியதுதானே !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.