Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

உண்மையை அம்பலமாக்கும் காணொளி: பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிஜம் அல்ல !


தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளத்தில் எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் இதனை உண்மை என்று நம்பவில்லை. இவை அனைத்தும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு பிறகு இவ்வாறு நடிக்கிறார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக இணையத்தில் ஒரு காணொளி வலம் வருகிறது அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படும் காட்சிகள் உண்மை அல்ல உண்மையை போல சித்தரிக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் உள்ளது. இதோ அந்த காணொளி விளக்கம் உங்களுக்காக.

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.