Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

கஸ்தூரியின் ஆவேசம் ஏன்? போடா கூ...நான் குடும்பத்து பொம்பளை இல்லை!


கமல்ஹாசனின் அரசியல் டுவீட்டுக்களுக்கு அர்த்தம் எழுதி அவருக்கு ஆதரவு கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி ரசிகர் ஒருவரால் படு டென்ஷனாகிவிட்டார்.

கமலின் இன்றைய அறிக்கையை பார்த்த கஸ்தூரி, 'கடைசில கபடிக்குதான்  இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா ? என்று தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒரு ரசிகர், 'நீயெல்லாம் ஐட்டம் டான்ஸ் ஆடுறதோட நிப்பாட்டிக்க. கருத்தெல்லாம் பேசாத என்று பதிவு செய்து அதற்கு பக்கத்தில் ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கஸ்தூரி அந்த ரசிகரின் அநாகரீக பதிவுக்கு பதிலளிக்கையில், 'போடா கூ..  நாகரிகமா பதிவு செய்ய முடிஞ்சா எழுது, இல்லே, உன் கைக்கு வேற வேலை குடுத்துக்கோ. நீ ஏசறதுக்கு நான் உன் குடும்பத்து  பொம்பளை இல்லை' என்று சற்றே விரசத்தையும் சேர்த்து கருத்து தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிலால் டுவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.