July 4, 2017
சென்னையில் அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம் ! மாமனாரின் வெறிச்செயல் !! வீடியோ
சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த கோசலன் என்பவர் தனது மகன் விநாயகத்துடன் வசித்து வந்தார். விநாயகம் துரைப்பாக்கம் பகுதியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகனுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளையும், அதனைத் தடுக்க வந்த அவரின் அண்ணனையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
சென்னையில் அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம் ! மாமனாரின் வெறிச்செயல் !! வீடியோ
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.