Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

ஹெல்மெட் அணிந்தவாரே அலுவலங்கலில் பணி புரியும் ஊழியர்கள்: காரணம் ?


பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பணியாற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிந்து பணிபுரிகின்றனர்.

அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் பெயர்ந்து விழுகின்றது என்வே பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கிறோம் என கூறியுள்ளனர்.

அந்த கட்டிடம் அபாயகரமானது என்று கடந்த ஆண்டே அறிவித்த போதும் அரசு அவர்களுக்கு புதிய கட்டிடம் ஒதுக்கவில்லை. பீகார் ஊழியர்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என பார்ப்போம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.