Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

ஷாப்பிங் மால் பில் இனி இப்படித்தான் இருக்கும் : வந்தாச்சு ஜிஎஸ்டி !


நாடு முழுவதிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று அதிகாலை 12.1 மணி முதல் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்து வைத்தனர்.

இதையொட்டி வணிக நிறுவனங்களில் பில் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மால்களில் பொருட்கள் வாங்கினால் பொருட்களின் விலைகளை போட்டுவிட்டு கீழே வரி என்று ஒரு தொகையை சேர்த்திருப்பார்கள்.

இப்போது, சில பொருட்களுக்கு வரி இருக்காது, அதேபோல ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வரி விகிதம் உள்ளது. எனவே ஒவ்வொரு பொருளின் கீழும் ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டு வரி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக்பஜார் நிறுவன தலைமை அதிகாரி கிஷோர் பியானி பில் ஒன்றின் மாடலை டிவிட் செய்துள்ளார், பாருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.