July 17, 2017
கேமரூன்: ராணுவ கப்பல் கவிழ்ந்து விபத்து – 34 பேர் மாயம்
கேமரூன் நாட்டில் ராணுவ கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34பேர் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாடான கேம்ரூனில் எதிர்பாராத விதமாக ராணுவ கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 34 பேர் மாயமாகியுள்ளனர், மாயமானவர்களை அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான ராணுவ கப்பலில் மொத்தம் 37 பேர் இருந்தனர் . அதில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கேமரூன்: ராணுவ கப்பல் கவிழ்ந்து விபத்து – 34 பேர் மாயம்
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.