Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

மானிய விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 உயர்வு: ஜி.எஸ்.டி எதிரொலி !


மானிய விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 உயர்வு உயர்ந்துள்ளது. 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.  ஒரே நேரத்தில் 32 ரூபாய் உயர்வது 6 ஆண்டுகளில் இதுவே முதல்முறை ஆகும்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

டெல்லியில்14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 446.65 ல் இருந்து 477.46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை ரூ. 465.56 ஆக இருக்கும் என்று எண்ணைய் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.