July 9, 2017
கண்களை சுற்றி கருவளையமா? 2 சூப்பர் வழிகள்... ட்ரை பண்ணுங்க !
நம் கண்களை சுற்றியுள்ள கரு வளையம் நம்மை வயதான தோற்றமாக வெளிக்காட்டும். அதற்கு தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
ஆனால் எப்படி ஏற்படும் கருவளையத்தை போக்க இயற்கையில் உள்ள எளிய வழிகளை பற்றி பார்க்கலாம் வாங்க..
கண்களின் கருவளையை போக்க என்ன செய்யலாம்?
வெள்ளரி, உருளைக் கிழங்கு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த உருளைக் கிழங்கு கலவையை ஊற்ற வேண்டும். அதன் பின் 1/2 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
இம்முறையை வாரத்தில் 5 நாட்கள் செய்து வந்தால், கரு வளைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் கரு வளையம் மறைந்துவிடும்.
கண்களை சுற்றி கருவளையமா? 2 சூப்பர் வழிகள்... ட்ரை பண்ணுங்க !
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.