July 27, 2017
மழை, வெள்ளத்தில் சிக்கி குஜராத்தில் 120 போ் பலி
குஜராத் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 120க்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அகமதாபாத் பகுதியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் 120க்கும் அதிகமானோா் இதுவரை பலியாகி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தரோய் அணையில் இருந்து அதிகமான அளவில் நீா் திறந்து விடப்படுவதால் ஆற்றுப்படுகையில் குடியிந்த 10 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் இருந்து 144 போ் கொண்ட தேசிய போிடா் மீட்புக் குழுவும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக குஜராத் விரைந்துள்ளது. கன மழை காரணமாக பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பல தனியாா் நிறுவனங்களும் கனமழை காரணமாக மூடப்பட்டன. மழை வெள்ள பாதிப்பை நேற்று ஹெலிகாப்டாில் பறந்த நிலையில் பாா்வையிட்டு 500 கோடி நிவாரணம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மழை, வெள்ளத்தில் சிக்கி குஜராத்தில் 120 போ் பலி
Reviewed by Admin
on
July 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.