Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2017

மோடி அரசுக்கு எதிராக நடந்தால் - இதுதான் நடக்கும் NDTV நிறுவனர் சிபிஐ இடம் சிக்கவைக்கப்பட்டார்



பொய் பேசிய பாஜகவின் சமிபித் பத்ராவை விருப்பம் இல்லையேல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறு என்று கூறிய NDTV நெறியாளரை நிகழ்ச்சியிலேயே மிரட்டி விட்டு தான் உடனடியாக CBIயை விட்டு  ரெய்டு செய்கிறது மோடி அரசு.

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால், எழுதினால், இயங்கினால் இது தான் உங்களுக்காகக் காத்திருக்கும் பிரத்யேகப் பரிசு, பாஜகவின் நரித்தனங்களுக்கு ஜால்ரா அடித்தால் உடன் மோடி நட்புக் குழுமங்களின் விளம்பரங்கள், ஸ்பான்சர்கள், முதலீடுகள் ஒரு பேக்கேஜாகவே காத்திருக்கிறது. உண்மையைப் பேச விவாதிக்க முயன்றால் ரெய்டுகள், அடங்க மறுத்தால் கைதுகள் இலவச இணைப்பாகக் காத்திருக்கு, CBI யை உங்கள் அலுவலக வாசலில் கண்கானிக்க கட்டியும் வைப்போம்.

சுதந்திர ஊடகங்களின் மீதான வெறித்தனமான தாக்குதல் இது... நம் கண்டனங்களைப் பதிவு செய்வோம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.