இலங்கையிலுள்ள பலரின் தொலைபேசிகளுக்கு நேற்றைய தினம் அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (missed call) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ள நிலையில், அதனை ‘One Ring’ Scam என அழைப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி என்றால் இது குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். தவறிய இலக்கத்திற்கு மீண்டும் அழைப்பு மேற்கொண்டவுடன் வெளிநாட்டு தொலைபேசி கட்டணம் உட்பட பணம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டிய பல்வேறு சேவைகள் தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.
அதன் பின்னர் நுட்பமான முறையில் தொலைபேசி கட்டணம் அறவிடப்படும். இதில் ஒரு முறைக்கு 20 டொலர் வரையில் அறவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
எனவே அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் கிடைக்கும் தவறிய அழைப்புகளுக்கு மீண்டும் அழைப்பதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.