Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

தமிழன் விட்டுவந்த அடையாளம்! தமிழின் பெருமையை பறைசாற்றும் ஒரே நாடு! தெரியுமா உங்களுக்கு!


உலகத்தில் முதல் தோன்றி மொழி தமிழ்மொழி என்று கூறப்படுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆதிகால தமிழர்கள் உருவாக்கிய பல அதிசயங்களை கண்டு உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

கடல் கடந்து பல நாடுகளை ஆட்சி செய்த தமிழன் அதற்கான அடையாளங்களையும் விட்டு வந்துள்ளான். கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழ் என தமிழ்மொழி சிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பார்த்து வெளிநாட்டினர் பிரமிக்கின்றனர். அப்படிப்பட்ட தமிழ் மொழியும், தமிழர் கலாச்சாரம் சமீபகாலமாக மறைப்பட்டும், மறக்கப்பட்டும் வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்நிலையில் தமிழின் பெருமையை பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆப்பிக்காவில் உள்ள மொரிசியஸ் நாட்டின் ரூபாய் தாள்களில் தமிழ் மொழியையும் இடம்பெற செய்த ஒரே நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

மொரிசியஸ் நாட்டில் எண்களுக்கு தமிழ் எழுத்துக்கள் மூலம் வடிவம் கொடுத்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களு (ரூ.10 தமிழில் க 0) இடம் பெற்றிருக்கிறது. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.