June 28, 2017
பிக்பாஸில் இளைஞரை படுத்தி எடுத்த நடிகை ஓவியா..! நீ என்ன ஓரினச் சேர்க்கையாளரா ?
பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.
நேற்று பலருடன் பிரச்சனை உண்டானது. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று இரண்டாம் நாள் காட்சி வெளியானது. இதில் ஓவியா புதுமுக நடிகர் ஆராரை நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
அவர் இல்லை என்றதும் ஏன் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா? என்று கேட்டார். இல்லையென்றதும் பின் ஏன் லவ் பண்ணல என்றார்.
அவர் நேரம் இல்லை என்று கூறியதும், இப்போ ஃப்ரியா தானே இருக்கோம். என்னை ப்ரப்போஸ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க என்று கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். வீட்டில் எல்லாம் பார்ப்பார்கள் என்று கூறி ஆரார் ஓவியாவிடம் சமாளித்தார்.
கபாலியில் சூப்பர்ஸ்டார் சொல்வது போல இன்னும் என்னவெல்லாம் நாம் பார்க்கப் போகிறோமோ என்று தோன்றுகிறது.
பிக்பாஸில் இளைஞரை படுத்தி எடுத்த நடிகை ஓவியா..! நீ என்ன ஓரினச் சேர்க்கையாளரா ?
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.