Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2017

இந்த அறிகுறிகள் ஆணிடம் கண்டால்.. பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்!


உறவுமுறையில் தங்கள் துணையின் ஒரு சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றால், பெண்கள் அவர்களை விட்டு பிரிந்துவிடுவார்கள்.
பெண்கள், ஆண்களை விட்டு விலகிப்போவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்,
ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகுவது ஏன்?
•ஆண்கள் வாழ்க்கைக்கு உதவும், எதிர்காலம் பற்றிய திட்டம் இல்லாமல் இருந்தால், அவர்களை விட்டு பெண்கள் விலகி விடுவார்கள்.
•எதுவாக இருந்தாலும், தன்னிடம் கூறிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற நினைக்கும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.
•தங்களின் துணையிடம் நேரம் செலவழிக்க மறுக்கும் ஆண்களிடம் இருந்து பெண்கள் விரைவில் விலகி விடுவார்கள்.
•ஒரு ஆணின் பாதை வெவ்வேறு தவறான திசைகளை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்த எந்த ஒரு பெண்களும் அவர்களுடன் இருக்க மாட்டார்கள்.
•தங்களின் துணை தன்னை விட்டு நீண்ட தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஏற்படும் போது, அந்த ஆணின் உறவை விட்டு விடுவார்கள்.
•தனது துணையின் மீது ஆண்கள் அதிகமாக சந்தேகப்படும் உணர்வுகளை கொண்டிருந்தால், அப்போழுதே அந்த பெண் அவனை விட்டு போய்விடுவார்.
•ஒரு ஆண் எங்கு சென்றாலும், தனது துணையிடம் மறைப்பது அல்லது வேறு பெண்களுடன் பழகுவதை அறிந்தால், அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.
•காதலில் ஒருவர் மட்டுமே காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும் போதும், அந்த ஆண் மீது உள்ள நம்பிக்கை இழக்கும் போதும் பெண்கள் அவர்களை விட்டு விலகி செல்வார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.