உலகின் அசிங்கமான நாய்' என்றப் பட்டத்தை மாஸ்டினோ இனத்தை சேர்ந்த மார்த்தா என்கிற 3 வயது நாய் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெட்டலுமா பகுதியில் 'உலகின் அசிங்கமான நாய்' என்றப் போட்டி கடந்த 29 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 13 நாய்கள் கலந்துகொண்ட நிலையில், சிவப்பு நிற கண்கள், அதிக சதை, கறுப்பு நிறம் எனப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து மார்த்தா என்கிற நாய் வெற்றிவாகை சூடியுள்ளது.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.