Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2017

சாபமிட்ட நித்தியானந்தாவின் பெண் சீடர்கள்... அராஜகத்தால் பொறுமை இழந்த பொலிசார்


இந்தியாவில் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய பழமைவாய்ந்த பவளக்குன்றினை ஆக்கிரமித்து, அதில் குடிசையும் அமைத்து நித்தியானந்தாவின் படத்திற்கு பூஜையும் செய்து வந்த அவரது சீடர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் காவல்துறையினர்.
அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிசையை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறையினர் உத்தரவு இட்டும் அதனை செயல்படுத்தாமலும் இருந்துள்ளனர்.
பின்னர் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் அவரது சீடர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியனுப்பியுள்ளனர். இச்செயலுக்கு நித்தியானந்தாவின் பெண் சீஷர்கள் எங்களைத் தொட்டால் சாபத்திற்கு உள்ளாகுவீர்கள் என்றும் அராஜகம் செய்துள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.