June 15, 2017
காதலனை கரம் பிடிக்க பேராசிரியை செய்த காரியம்... இப்படியும் ஒரு பெண்ணா?
கல்லூரி பேராசிரியை ஒருவர் தனது காதலுக்காக தன்னை பெற்ற தாய், தந்தையை சிறைக்கு அனுப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கே.கே.நகரில் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் தனபாக்கியம் தம்பதியின் மகள் வேணி சரண்யா என்ற கல்லூரி பேராசிரியையே இக்காரியத்தை செய்துள்ளார்.
பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிய இவர்களது காதல் கடந்த 14 வருடங்களாக அரங்கேறியுள்ளது. இவர் காதலிக்கும் நபர் வேறுசமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வீட்டில் சிறை வைக்கப்பட்ட குறித்த பெண் மிகவும் சாமர்த்தியமாக வேலை செய்து தனது பெற்றோரை சிறைக்கு அனுப்பியுள்ளார்.
காதலனை கரம் பிடிக்க பேராசிரியை செய்த காரியம்... இப்படியும் ஒரு பெண்ணா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.