போன்றவற்றிற்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தின் மீது மூன்று சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள வரியை விட 2 சதவீதம் அதிகம் என்பதால், தங்கத்தின் விலை கணிசமாக உயரும் என நகை வணிகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் வரி உயர்வால் கள்ளச்சந்தை விற்பனை மற்றும் தங்கம் கடத்தல் போன்றவையும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர். தங்கத்தின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, நகை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால், 500 ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகள் மற்றும் 1000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆயத்த ஆடைகளின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.